அதிகாரி
athikaari
தலைவன் ; கண்காணிப்பவன் ; தொடர்புடையவன் ; நூல் செய்வித்தோன் ; பக்குவன் ; உரியவன் ; நூல் கேட்டற்குரியோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசாரணைக் கர்த்தா. (Insc.) 1. Superintendent, head, director; உரிமையுள்ளவன். 2. Rightful claimant, proprietor, master, owner; தகுதியுள்ளவன். 3. Person of worth, merit, qualified person; கற்றற்குரியவன். (நன். சிறப்புப். விருத்.) 4. One qualified to study a work; கொடுவேலி. (பச். மூ.) Ceylon leadwort; அதிகாரத்திற்குரிய தலைமை உத்தியோகஸ்தன். Nāṉ. 2. Officer in charge of an atikāram; மகேசுவரன். (சி. சி. 1, 65, மறைஞா.) 1. (šaiva.) Mahēsvara aspect of šiva in which the Energy of action predominates;
Tamil Lexicon
--அதிகாரிகன் ''s. [in gram mar.]'' One of the eleven subjects treat ed of in the introduction of a book, கற் போன். (See பாயிரம்.) 2. ''[in philosophy, literature, &c.]'' The persons, for whom a work is written, as it regards compe tency, eligibility, worthiness, &c., as the ஞானநூல் for such as act up to the pre scribed rules. The persons are three, கருமகாண்டி, பத்திகாண்டி, ஞானகாண்டி, who are the principal, and the following eight who are subordinates, கருமி, முமூட்சு, அப்பியாசி, அனுபவி, ஆரூடன், விவேகி, விரத்தன், தேவகதியன்.
Miron Winslow
atikāri
n. adhikārin.
1. Superintendent, head, director;
விசாரணைக் கர்த்தா. (Insc.)
2. Rightful claimant, proprietor, master, owner;
உரிமையுள்ளவன்.
3. Person of worth, merit, qualified person;
தகுதியுள்ளவன்.
4. One qualified to study a work;
கற்றற்குரியவன். (நன். சிறப்புப். விருத்.)
atikāri
n. id.
1. (šaiva.) Mahēsvara aspect of šiva in which the Energy of action predominates;
மகேசுவரன். (சி. சி. 1, 65, மறைஞா.)
2. Officer in charge of an atikāram;
அதிகாரத்திற்குரிய தலைமை உத்தியோகஸ்தன். Nāṉ.
ati-kāri
n. அதி+காரம். cf. அதிகநாரி.
Ceylon leadwort;
கொடுவேலி. (பச். மூ.)
DSAL