அவதந்திரம்
avathandhiram
சூழ்ச்சி ; சதியோசனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதியோசனை. அவதந்திரம் தனக்கு அந்தரம். Bad device, stratagem, under-hand dealing;
Tamil Lexicon
சதியோசனை, மடிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A bad device, scheming trick, an underhand dealing, a stratagem, சதியோசனை. அவதந்திரந் தனக்கந்தரம். Evil scheming promotes self-ruin. ''Prov.''
Miron Winslow
ava-tantiram
n. apa+.
Bad device, stratagem, under-hand dealing;
சதியோசனை. அவதந்திரம் தனக்கு அந்தரம்.
DSAL