அவலோகனம்
avalokanam
பார்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வை. அனுக்கிரகாவலோகனம். (சி.சி.8, 3, சிவாக்). Look, glance;
Tamil Lexicon
அவலோகம், s. glance, பார்வை.
J.P. Fabricius Dictionary
ava-lōkaṉam
n. ava-lōkana.
Look, glance;
பார்வை. அனுக்கிரகாவலோகனம். (சி.சி.8, 3, சிவாக்).
DSAL