Tamil Dictionary 🔍

நவலோகம்

navalokam


பொன் , இரும்பு , செம்பு , ஈயம் , வெள்ளி , பித்தளை , தரா , துத்தநாகம் , வெண்கலம் ஆகிய ஒன்பது உலோகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது லோகங்கள். (பிங்.) The nine kinds of metal, viz., poṉ, irumpu, cempu, īyam, veḷḷi, pittaḷai, tarā, tutta-nākam, veṇkalam ;

Tamil Lexicon


, ''s.'' The nine metals. See உலோகம்.

Miron Winslow


nava-lōkam
n. navan+lōha
The nine kinds of metal, viz., poṉ, irumpu, cempu, īyam, veḷḷi, pittaḷai, tarā, tutta-nākam, veṇkalam ;
பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது லோகங்கள். (பிங்.)

DSAL


நவலோகம் - ஒப்புமை - Similar