அருநெறி
aruneri
செல்லுதற்கரிய வழி ; மனைவாயில் ; நரகம் ; பாலைவனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைவனம். (பிங்.) 3. Desert tract; மனை வாயில். (பிங்.) 2. Gateway, entrance; போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.141). 1. Narrow, difficult way, way that perplexes one;
Tamil Lexicon
அத்தம், கடற்சுரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A narrow or diffi cult way. 2. Gate-way or entrance.
Miron Winslow
aru-neṟi
n. id.+.
1. Narrow, difficult way, way that perplexes one;
போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.141).
2. Gateway, entrance;
மனை வாயில். (பிங்.)
3. Desert tract;
பாலைவனம். (பிங்.)
DSAL