Tamil Dictionary 🔍

அரைவெறி

araiveri


கட்குடியால் உண்டாஞ் சிறுமயக்கம். (W.) Partial intoxication;

Tamil Lexicon


சிறிதுவெறி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The state of being half drunk, partial intoxication.

Miron Winslow


arai-veṟi
n. id.+.
Partial intoxication;
கட்குடியால் உண்டாஞ் சிறுமயக்கம். (W.)

DSAL


அரைவெறி - ஒப்புமை - Similar