Tamil Dictionary 🔍

அவதூதம்

avathootham


நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று முழுத் துறவு அம்மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. Name of an Upaniṣad; அம்மணம். Brah. 2. Nakedness; nudity; முழத்துறவு. (சிந்தா. நி. 321.) 1. Complete renunciation;

Tamil Lexicon


s. renunciation of the world; 2. name of an Upanishad. அவதூதன், s. a naked sanyasi.

J.P. Fabricius Dictionary


, [avatūtam] ''s.'' Renunciation of the world, entire devotion to an ascetic life, முற்றத்துறக்கை; [''ex'' அவ, ''et'' தூத, shaken.] Wils. p. 78. AVAD'HUTA.

Miron Winslow


avatūtam
n. Ava-dhūta.
Name of an Upaniṣad;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

avatūtam
n. ava-dhūta.
1. Complete renunciation;
முழத்துறவு. (சிந்தா. நி. 321.)

2. Nakedness; nudity;
அம்மணம். Brah.

DSAL


அவதூதம் - ஒப்புமை - Similar