தேவதூதன்
thaevathoothan
தெய்வச்செய்தி கொண்டு வருவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூதனாகிய தேவன். Chr. 2. Holy angel; தெய்வச்செய்தி கொணர்வோன். 1. Divine messenger;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' தேவதூதி.] A divine messenger. 2. ''[in Chirs. usage.]'' An angel. See தூதன்.
Miron Winslow
tēva-tūtaṉ,
n. id.+.
1. Divine messenger;
தெய்வச்செய்தி கொணர்வோன்.
2. Holy angel;
தூதனாகிய தேவன். Chr.
DSAL