அவகடம்
avakadam
வஞ்சகம் .வஞ்சகம் ; தீச்செயல் ; தீவினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகம். கழுத்திலே தாவடம், மனத்திலே யவகடம். Dissimulation, deceit; துரதிர்ஷ்டம். Nā. 2. Misfortune; தீச்செயல். அற்பமாங்குணத்தினாலே அவகடஞ்செய்வர் (நீதிசாரம், 19). 1. Evil act;
Tamil Lexicon
    , ''s.'' Vile deception,  trick, wrong, guile, தாறுமாறு; [''ex.'' அவ,  ''et'' கடம், right.] ''[vul.]'' also commonly,  அகடம். Wils. p. 75. 
Miron Winslow
    avakaṭam
n. cf. avakaṭa.
Dissimulation, deceit;
வஞ்சகம். கழுத்திலே தாவடம், மனத்திலே யவகடம்.
avakaṭam
n. ava-kaṭa.
1. Evil act;
தீச்செயல். அற்பமாங்குணத்தினாலே அவகடஞ்செய்வர் (நீதிசாரம், 19).
2. Misfortune;
துரதிர்ஷ்டம். Nānj.
DSAL