Tamil Dictionary 🔍

அழைப்புத்தூரம்

alaipputhooram


கூப்பிடு அளவான 1000 கஜ தூரம் ( 914 மீ . ) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூப்பீடளவான 1000 கஜதூரம். Loc. Calling distance, 1000 yards;

Tamil Lexicon


aḻaippu-t-tūram
n. அழை-+.
Calling distance, 1000 yards;
கூப்பீடளவான 1000 கஜதூரம். Loc.

DSAL


அழைப்புத்தூரம் - ஒப்புமை - Similar