அழைப்பித்தல்
alaippithal
தருவித்தல். பத்தடி உத்திரமுள்ள மரங்களும் அழைப்பித்து (கோயிலொ. 146). To fetch, to get at;
Tamil Lexicon
aḻaippi-
11 v.tr. caus. of அழை-.
To fetch, to get at;
தருவித்தல். பத்தடி உத்திரமுள்ள மரங்களும் அழைப்பித்து (கோயிலொ. 146).
DSAL