Tamil Dictionary 🔍

ஓலைச்சுருள்

oalaichurul


ஓலைக் கடிதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓலைக்கடிதம். (W.) Letter written on a palmyra leaf, rolleed up and enclosed in a centirikkam;

Tamil Lexicon


செந்திரிக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ola letter in closed in a செந்திரிக்கம்.

Miron Winslow


ōlai-c-curuḷ
n. id.+.
Letter written on a palmyra leaf, rolleed up and enclosed in a centirikkam;
ஓலைக்கடிதம். (W.)

DSAL


ஓலைச்சுருள் - ஒப்புமை - Similar