Tamil Dictionary 🔍

உழைப்பறித்தல்

ulaipparithal


சேற்றில் உழலுதல் ; வருந்தி முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்தி முயலுதல். (W.) To struggle, labour under difficulties; சேற்றிலுழலுதல். (W.) To wallow, flounder, roll in mire or in anything filthy;

Tamil Lexicon


uḻai-p-paṟi-
v. intr. prob. உழை-+.
To struggle, labour under difficulties;
வருந்தி முயலுதல். (W.)

uḻai-p-paṟi-
v. intr. உளை+.
To wallow, flounder, roll in mire or in anything filthy;
சேற்றிலுழலுதல். (W.)

DSAL


உழைப்பறித்தல் - ஒப்புமை - Similar