அழுகற்சரக்கு
alukatrsarakku
அழுகின பண்டம் ; அழுகுதற்குரிய பண்டம் ; அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுகின பண்டம். 1. Rotten fruits or vegetables; அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி. (S. I. I. ii, 114.) Tax on perishable goods; அழுகுதற்குரிய பண்டம். Colloq. 2. Perishable goods in traffic;
Tamil Lexicon
aḻukaṟ-carakku
n. அழுகல்+.
1. Rotten fruits or vegetables;
அழுகின பண்டம்.
2. Perishable goods in traffic;
அழுகுதற்குரிய பண்டம். Colloq.
aḻukaṟ-carakku
n. அழுகல்+.
Tax on perishable goods;
அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி. (S. I. I. ii, 114.)
DSAL