அழற்புற்று
alatrputrru
வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய். (ஜீவரட்.266.) Disease creating an outgrowth in the white of the eye which causes burning sensation;
Tamil Lexicon
aḻaṟ-puṟṟu
n. id.+.
Disease creating an outgrowth in the white of the eye which causes burning sensation;
வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய். (ஜீவரட்.266.)
DSAL