அளைமறிபாப்பு
alaimaripaappu
பாட்டின் ஈறறில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளப்படும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படு முறை. (நன். 417.) A mode of constructing in which the expression at the end of a verse is conjoined with a word in the middle of a verse or with one in the beginning of another verse, one of eight poruḷkōḷ;
Tamil Lexicon
aḷai-maṟi-pāppu
n. அளை2+மறி-+பாம்பு.
A mode of constructing in which the expression at the end of a verse is conjoined with a word in the middle of a verse or with one in the beginning of another verse, one of eight poruḷkōḷ;
பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படு முறை. (நன். 417.)
DSAL