அனிகம்
anikam
சிவிகை ; படை ; கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டம். அனிகமாக விரப்ப வமர்ந்தனர் முனிவர் (வேதாரணியபு. நாரத. 14). Assembly, crowd; சேனை. (பிங்.) Army; சிவிகை. (சூடா.) Palanquin;
Tamil Lexicon
s. planquin, பல்லக்கு.
J.P. Fabricius Dictionary
அனீகம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṉikam
n.
Palanquin;
சிவிகை. (சூடா.)
aṉikam
n. anīka.
Army;
சேனை. (பிங்.)
aṉikam
n. anika.
Assembly, crowd;
கூட்டம். அனிகமாக விரப்ப வமர்ந்தனர் முனிவர் (வேதாரணியபு. நாரத. 14).
DSAL