அளகாபுரி
alakaapuri
குபேரனின் நகரம் ; தஞ்சாவூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குபேரநகரம். (பாரத.மணிமான்.15.) City of Kubēra; தஞ்சாவூர். (சிவக். பிரபந். கோடீச்சுரக் 54, கீழ்க்குறிப்பு.) Tanjore;
Tamil Lexicon
அளகை, s. the city of Kubera அளகாபதி, அளகாதிபன், அளகையாளி, Kubera; (also அளகெசன்).
J.P. Fabricius Dictionary
[aḷakāpuri ] --அளகை, ''s.'' The name of the city of Kuvera, குபேரன் நகரம். Wils. p. 72.
Miron Winslow
aḷakā-puri
n. id.+.
City of Kubēra;
குபேரநகரம். (பாரத.மணிமான்.15.)
aḷakāpuri
n. Alakā-purī.
Tanjore;
தஞ்சாவூர். (சிவக். பிரபந். கோடீச்சுரக் 54, கீழ்க்குறிப்பு.)
DSAL