காவற்புரி
kaavatrpuri
வயலில் காவலாக வைக்கோலால் செய்து வைக்கப்படும் பாவை ; நெற்குவியல்மேல் பூத பிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற் பழுதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயலில் காவலாக வைக்கோலால் செய்துவைக்கப்படும் பாவை. 1. Scarecrow made of twisted or plaited straw; நெற்குவியலின்மேல் பூதபிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற்பழுதை. (J.) 2. Straw rope thrown over a heap of grain in a field to protect it from demons;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A straw-rope thrown over the heap of corn in the field to defend it from demons.
Miron Winslow
kāvaṟ-puri,
n. id +.
1. Scarecrow made of twisted or plaited straw;
வயலில் காவலாக வைக்கோலால் செய்துவைக்கப்படும் பாவை.
2. Straw rope thrown over a heap of grain in a field to protect it from demons;
நெற்குவியலின்மேல் பூதபிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற்பழுதை. (J.)
DSAL