Tamil Dictionary 🔍

காயாபுரி

kaayaapuri


உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல். (யாழ். அக.) Body;

Tamil Lexicon


சரீரம்.

Na Kadirvelu Pillai Dictionary


--காயாபுரிபட்டனம், ''s.'' The body as the tabernacle or dwelling of the soul; also considered a city in miniature.

Miron Winslow


kāyā-puri
n. kāyā-purī.
Body;
உடல். (யாழ். அக.)

DSAL


காயாபுரி - ஒப்புமை - Similar