Tamil Dictionary 🔍

அல்லகுறிப்படுதல்

allakurippaduthal


இரவுக் குறியிடத்துக் குறியல்லாத குறியில் மயங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியிலே மயங்குதல். (தொல்.பொ.134, உரை.) To be misled at night by occurrence of signs happening casually;

Tamil Lexicon


alla-kuṟi-p-paṭu-
v.intr. id.+.(Akap.)
To be misled at night by occurrence of signs happening casually;
இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியிலே மயங்குதல். (தொல்.பொ.134, உரை.)

DSAL


அல்லகுறிப்படுதல் - ஒப்புமை - Similar