சொல்லிப்போடுதல்
sollippoaduthal
வெளியிடுதல் ; காட்டிக்கொடுத்தல் ; ஆள்மூலம் செய்தியனுப்புதல் ; அழைத்துவரச் செய்தி அனுப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழைத்துவரச் செய்தியனுப்புதல். 4. to send for; காட்டிக்கொடுத்தல். 2. To betray; வெளியிடுதல. 1. To give out, publish, as a secret; ஆள்ழலம் செய்தியனுப்புதல்.-intr. 3. To send through a person, as a message;
Tamil Lexicon
colli-p-pōṭu-,
v. id.+. tr.
1. To give out, publish, as a secret;
வெளியிடுதல.
2. To betray;
காட்டிக்கொடுத்தல்.
3. To send through a person, as a message;
ஆள்ழலம் செய்தியனுப்புதல்.-intr.
4. to send for;
அழைத்துவரச் செய்தியனுப்புதல்.
DSAL