Tamil Dictionary 🔍

கல்லுப்போடுதல்

kalluppoaduthal


செயலைத் தடைசெய்தல் ; எதிர்பாராத ஆபத்தை உண்டாக்குதல் ; நங்கூரம் போடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நங்கூரம் போடுதல். 1. To lay anchor; காரியத்தடைசெய்தல். 2. To frustrate a business by malicious misrepresentation or by creating obstacles; எதிர்பாராத ஆபத்தை உண்டாக்குதல். Colloq. 3. To bring out an unforeseen calamity;

Tamil Lexicon


kallu-p-pōṭu-
v. intr. id.+. Colloq.
1. To lay anchor;
நங்கூரம் போடுதல்.

2. To frustrate a business by malicious misrepresentation or by creating obstacles;
காரியத்தடைசெய்தல்.

3. To bring out an unforeseen calamity;
எதிர்பாராத ஆபத்தை உண்டாக்குதல். Colloq.

DSAL


கல்லுப்போடுதல் - ஒப்புமை - Similar