அணைசு
anaisu
குழல் வாத்தியத்தின் முகப்பில் அமைப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வங்கியத்தின் முகத்தி லமைப்பது. வெண்கலத்தால் அணைசுபண்ணி (சிலப்.3,26,உரை). Metallic mouth-piece of a wind instrument;
Tamil Lexicon
, [aṇaicu] கிறேன், அணைசினேன், வேன், அணைச, ''v. n. [prov.]'' To give way, step aside, விலக. 2. To take protection ஒதுங்க. ''(Rott.)''
Miron Winslow
aṇaicu
n. அணை1-.
Metallic mouth-piece of a wind instrument;
வங்கியத்தின் முகத்தி லமைப்பது. வெண்கலத்தால் அணைசுபண்ணி (சிலப்.3,26,உரை).
DSAL