அலாதம்
alaatham
கடைக்கொள்ளி ; மரம்சுட்ட கரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரஞ்சுட்ட கரி. (நாநார்த்த.) Charcoal; கடைக்கொள்ளி. (பிங்.) Fire-brand;
Tamil Lexicon
alātam
n. a-lāta.
Fire-brand;
கடைக்கொள்ளி. (பிங்.)
alātam
n. alāta.
Charcoal;
மரஞ்சுட்ட கரி. (நாநார்த்த.)
DSAL