அகாதம்
akaatham
ஆழம் ; மிகுந்த பள்ளம் ; நீந்துபுனல் ; தொளை ; வஞ்சகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீந்துபுனல். (பிங்.) 2. Water of swimming depth; மிக்க ஆழம். (அஷ்டப்.அழகரக். 15) 1. Great depth; பிலம். (நாநார்த்த.) 1. Chasm; வஞ்சகம். (W.) 3. Cunning; பொந்து. (யாழ். அக.) 2. Hold; மிகுதி. அகாத விலை. 3. Excess; தேவகணத்தால் வெட்டப்பட்ட குளம். (நாநார்த்த.) Tank formed by divine agency;
Tamil Lexicon
s. (அ priv.) bottomless depth ஆழம்; 2. abyss, பள்ளம்; 3. cunning artifice, வஞ்சகம். அகாதன், a cunning, shrewd, crafty man.
J.P. Fabricius Dictionary
, [akātam] ''s.'' [''priv.'' அ ''et'' காதம், ''fix ed place.''] Bottomless depth, ஆழம். 2. ''(p.)'' A hole, chasm, பொந்து. 3. A river or body of water of swimming depth, நீந்துபுனல். 4. ''(c.)'' Cunning, artifice, falsehood, வஞ்சகம். Wils. p. 5.
Miron Winslow
akātam
n. a-gādha.
1. Great depth;
மிக்க ஆழம். (அஷ்டப்.அழகரக். 15)
2. Water of swimming depth;
நீந்துபுனல். (பிங்.)
3. Excess;
மிகுதி. அகாத விலை.
akātam
n. a-khāta.
Tank formed by divine agency;
தேவகணத்தால் வெட்டப்பட்ட குளம். (நாநார்த்த.)
akātam
n. a-gādha.
1. Chasm;
பிலம். (நாநார்த்த.)
2. Hold;
பொந்து. (யாழ். அக.)
3. Cunning;
வஞ்சகம். (W.)
DSAL