அலாபம்
alaapam
இலாபமின்மை ; தீது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாபமின்மை. 1. Absence of gain; தீது. (திவா.) 2. Evil;
Tamil Lexicon
s. (அ, priv.) absence of gain; 2. evil தீமை; 3. loss, mishap.
J.P. Fabricius Dictionary
தீமை.
Na Kadirvelu Pillai Dictionary
    , [alāpam]    ''s.'' [''priv.'' அ.] Loss, நஷ்  டம். Wils. p. 74. 
Miron Winslow
    alāpam
n. a-lābha.
1. Absence of gain;
இலாபமின்மை.
2. Evil;
தீது. (திவா.)
DSAL