Tamil Dictionary 🔍

அலுவல்

aluval


தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலை. அமயமிதுவென் றலுவ லிட்டு (மீனாட். பிள்ளைத். 70). Business, engagement, occupation, employment, affair;

Tamil Lexicon


, [aluvl] ''s.'' Business, engagement, employment, occupation, வேலை. 2. Affair, concern, கவ்வை. ''(c.)'' உனக்கலுவலுண்டோ?, Are you engaged?

Miron Winslow


aluval
n. prob. அலு-. [M. aluval.]
Business, engagement, occupation, employment, affair;
வேலை. அமயமிதுவென் றலுவ லிட்டு (மீனாட். பிள்ளைத். 70).

DSAL


அலுவல் - ஒப்புமை - Similar