அலர்மகள்
alarmakal
திருமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்குமி. (திவ். பெரியாழ். 1, 2, 5.) Lakṣmī, seated on a lotus;
Tamil Lexicon
இலக்குமி, சரச்சுவதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Lukshmi, இலக்குமி.
Miron Winslow
alar-makaḷ
n. அலர்+.
Lakṣmī, seated on a lotus;
இலக்குமி. (திவ். பெரியாழ். 1, 2, 5.)
DSAL