Tamil Dictionary 🔍

அவர்கள்

avarkal


காண்க : அவர் ; ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல். 2. That person, honorific; அவன் or அவள் (திருக்கோ. 7, உரை.) 1. Pl. of ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்த நமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85). 3. Honorific, title affixed to a name;

Tamil Lexicon


avanka(L) அவங்கள் they, those people; she (hon.)

David W. McAlpin


avarkaḷ
pron.
1. Pl. of
அவன் or அவள் (திருக்கோ. 7, உரை.)

2. That person, honorific;
ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்.

3. Honorific, title affixed to a name;
ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்த நமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85).

DSAL


அவர்கள் - ஒப்புமை - Similar