அரன்மகன்
aranmakan
முருகக் கடவுள் ; விநாயகன் ; வீரபத்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக்கடவுள். (திவா.) Skanda;
Tamil Lexicon
, ''s.'' Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன். 3. Veerapattran, வீரபத்திரன்.
Miron Winslow
araṉ-makaṉ
n. id.+.
Skanda;
முருகக்கடவுள். (திவா.)
DSAL