அம்பை
ampai
பார்வதி ; வெட்டிவேர் ; கொக்கு மந்தாரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்டிவேர். Pond. 1. Cuscus grass; கொக்குமந்தாரை. (நாமதீப.) 2. Taper-pointed mountain ebony; பார்வதி. (திருக்காளத். பு. 24, 12.) 1. Pārvatī; காசிராசன் மகள். (பாரத. குருகுல. 127.) 2. Name of a sister of Pāṇdu's mother, daughter of a king of Kāši;
Tamil Lexicon
s. Parvathi; 2. sister of Pandu's mother.
J.P. Fabricius Dictionary
, [ampai] ''s.'' One of the three daugh ters of kasirajan, காசிராசன்புத்திரி.
Miron Winslow
ampai
n. Ambā.
1. Pārvatī;
பார்வதி. (திருக்காளத். பு. 24, 12.)
2. Name of a sister of Pāṇdu's mother, daughter of a king of Kāši;
காசிராசன் மகள். (பாரத. குருகுல. 127.)
ampai
n. அம்பு.
1. Cuscus grass;
வெட்டிவேர். Pond.
2. Taper-pointed mountain ebony;
கொக்குமந்தாரை. (நாமதீப.)
DSAL