Tamil Dictionary 🔍

ஐங்கோலம்

aingkoalam


இருப்பை வித்து , ஓமம் , கடுகு , கருஞ்சீரகம் , வேப்ப வித்து ஆகிய ஐந்து மருந்துச் சரக்குகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருப்பைவித்து ஓமம் கடுகு கருஞ்சீரகம் வேப்பவித்து ஆகிய ஐந்து மருந்துச் சரக்குகள். (சங். அக.) The five medicinal stuffs, viz., the mahua seed, bishop's-weed, Indian mustard, black cumin and margosa seed;

Tamil Lexicon


ai-ṅ-kōlam
n. ஐந்து+.
The five medicinal stuffs, viz., the mahua seed, bishop's-weed, Indian mustard, black cumin and margosa seed;
இருப்பைவித்து ஓமம் கடுகு கருஞ்சீரகம் வேப்பவித்து ஆகிய ஐந்து மருந்துச் சரக்குகள். (சங். அக.)

DSAL


ஐங்கோலம் - ஒப்புமை - Similar