Tamil Dictionary 🔍

முறையோ

muraiyo


முறை வேண்டினார் அநியாய நிகழ்ச்சிபற்றி இடுங் கூப்பீடு. எம்பெருமானே முறையோ (திருவையாற்றுப்பு. சைவச. 8). An interjectory word demanding justice;

Tamil Lexicon


muṟaiyō
int. முறை.
An interjectory word demanding justice;
முறை வேண்டினார் அநியாய நிகழ்ச்சிபற்றி இடுங் கூப்பீடு. எம்பெருமானே முறையோ (திருவையாற்றுப்பு. சைவச. 8).

DSAL


முறையோ - ஒப்புமை - Similar