Tamil Dictionary 🔍

அறையோலை

araiyolai


வரையறை செய்யும் ஆவணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரையறைசெய்யும் சாஸனம். (S.I.I.iii, 161.) Document specifying certain matters;

Tamil Lexicon


aṟai-y-ōlai
n. அறு2-+.
Document specifying certain matters;
வரையறைசெய்யும் சாஸனம். (S.I.I.iii, 161.)

DSAL


அறையோலை - ஒப்புமை - Similar