Tamil Dictionary 🔍

அறுபொழுது

arupoluthu


ஒரு நாளில் ஆறு பகுப்பான காலம் ; அவை : மாலை , யாமம் , வைகறை , விடியல் , நண்பகல் , எற்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்குரிய மாலை யாமம் வைகறை விடியல் நண்பகல் ஏற்பாடு என்ற அறுவகைக்காலம். (R.) Six divisions of the day, viz., mālai, yāmam, vaikaṟai, viṭiyal, naṇpakal, eṟpāṭu, q. v.;

Tamil Lexicon


, ''s.'' The six different portions of the day; 1. மாலை, the first four hours after sunset, or ten nalikies. 2. யாமம், four hours, or ten nalikies after மாலை. 3. வைகறை, four hours after யாமம் or before sunrise. 4. காலை or விடியல், four hours after sunrise or வைகறை. 5. நண்பகல், from eleven A. M. to two P. M. 6. ஏற்பாடு, from three to six P. M.

Miron Winslow


aṟu-poḻutu
n. ஆறு+.
Six divisions of the day, viz., mālai, yāmam, vaikaṟai, viṭiyal, naṇpakal, eṟpāṭu, q. v.;
நாட்குரிய மாலை யாமம் வைகறை விடியல் நண்பகல் ஏற்பாடு என்ற அறுவகைக்காலம். (R.)

DSAL


அறுபொழுது - ஒப்புமை - Similar