சிறுபொழுது
sirupoluthu
நாளின் பிரிவாகிய பொழுதுகள் ; அவை : மாலை , இடையாமம் , விடியல் , காலை , நண்பகல் , எற்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாலை இடையாமம், விடியல், காலை, நண்பகல், ஏற்பாடு (தொல். பொ. 6, உரை.) என அறுவகையாகவும், மாலை, யாமம், வைகறை, எற்படுகாலை, நண்பகல் (நம்பியகப். 12.) என ஐவகையாகவும் கூறப்படும் நாட்பிரிவு. Divisions of the day, six in number, viz., Mālai, iṭai-yāmam, viṭiyal, kālai, naṇpakal, eṟpāṭu or five in number viz., mālai, yāmam, vaikaṟai, eṟpaṭukālai, naṇpakal, dist. fr. perum-poḻutu;
Tamil Lexicon
, ''s.'' Any of the six parts into which the day is divided. See பொழுது. 2. One of the five parts of a day as found in தொல்காப்பியம், &c.
Miron Winslow
ciṟu-poḻutu,
n. id. +.
Divisions of the day, six in number, viz., Mālai, iṭai-yāmam, viṭiyal, kālai, naṇpakal, eṟpāṭu or five in number viz., mālai, yāmam, vaikaṟai, eṟpaṭukālai, naṇpakal, dist. fr. perum-poḻutu;
மாலை இடையாமம், விடியல், காலை, நண்பகல், ஏற்பாடு (தொல். பொ. 6, உரை.) என அறுவகையாகவும், மாலை, யாமம், வைகறை, எற்படுகாலை, நண்பகல் (நம்பியகப். 12.) என ஐவகையாகவும் கூறப்படும் நாட்பிரிவு.
DSAL