அறுகுணம்
arukunam
--இச்சுரன்முக்கியகுணம், ''s.'' The principal attributes of Isvara or God are six in number. 1. சர்வஞ்ஞத்துவம், omniscience. 2. சர்வேசுரத்துவம், supremacy. 3. சர்வநியந்திருத்துவம், pre-ordination. 4. சர் வாந்தரியாமித்துவம், omnipresence. 5. சர்வகற் பிதத்துவம், unlimited creative power. 6. சர்வ சத்தித்துவம், almightiness. (சது.) Another enumeration is-1. தன்வயத்தனாதல், self existence. 2. முதலிலனாதல், eternity. 3. உடம்பிலனாதல், immateriality. 4. எல்லாநல முளனாதல், benevolence. 5. எங்கும்வியாபகனா தல், omnipresence. 6. எவற்றிற்குங்காரணனா தல், being the Creator of all things.- ''Note.'' The latter enumeration is found in Roman Catholic writings.
Miron Winslow