Tamil Dictionary 🔍

அனுகுணம்

anukunam


ஏற்ப உள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்பவுள்ளது. அவைக் கனுகுணமாம் (திருவிளை.வேதத்து.41). That which is congenial to, in conformity with;

Tamil Lexicon


ஓரலங்காரம், தகுதி.

Na Kadirvelu Pillai Dictionary


aṉukuṇam
n. anu-guṇa.
That which is congenial to, in conformity with;
ஏற்பவுள்ளது. அவைக் கனுகுணமாம் (திருவிளை.வேதத்து.41).

DSAL


அனுகுணம் - ஒப்புமை - Similar