Tamil Dictionary 🔍

அரசரறுகுணம்

arasararukunam


சந்தி, விக்கிரகம், யானம், ஆசனம், துவைதம், ஆச்சிரயம் (இரகு.திக்கு.20); நட்பு, பகை, செலவு, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல் (பு.வெ.9. 37, உரை.) Six measures of foreign policy of a king, viz.,

Tamil Lexicon


aracar-aṟu-kuṇam
n. id.+.
Six measures of foreign policy of a king, viz.,
சந்தி, விக்கிரகம், யானம், ஆசனம், துவைதம், ஆச்சிரயம் (இரகு.திக்கு.20); நட்பு, பகை, செலவு, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல் (பு.வெ.9. 37, உரை.)

DSAL


அரசரறுகுணம் - ஒப்புமை - Similar