Tamil Dictionary 🔍

அறுகாற்பீடம்

arukaatrpeedam


ஆறு கால்கள் அமைந்த இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறுகால்கள் அமைந்த பீடம். அறுகாற்பீடத் திருந்து (திருவிளை. பாயி. 30). Six-footed stool, used in Siva temples;

Tamil Lexicon


, ''s.'' A pedestal of an altar, or the altar sacred to மீனாட்சி at Madura--of mystic virtues.

Miron Winslow


aṟu-kāṟ-pīṭam
n. ஆறு3+.
Six-footed stool, used in Siva temples;
ஆறுகால்கள் அமைந்த பீடம். அறுகாற்பீடத் திருந்து (திருவிளை. பாயி. 30).

DSAL


அறுகாற்பீடம் - ஒப்புமை - Similar