அனுகற்பம்
anukatrpam
மந்தையினின்று எடுத்த பசுவின் சாணத்தைக் கொண்டு முறைப்படி உண்டாக்கிய திருநீறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்தையினின் றெடுத்த பசுவின் சாணத்தைக்கொண்டு முறைப்படி யுண்டாக்கிய விபூதி. இனியனுக்கற்பந்தனையும் ...கூறுவம். (சைவச.பொது.179). Generally a less stringent alternative to a rule, here applied to the sacred ashes prepared according to rule from cowdung picked up in pasture lands, one of three vipūti, q.v.;
Tamil Lexicon
பதில்.
Na Kadirvelu Pillai Dictionary
aṉukaṟpam
n. anu-kalpa. (Saiva.)
Generally a less stringent alternative to a rule, here applied to the sacred ashes prepared according to rule from cowdung picked up in pasture lands, one of three vipūti, q.v.;
மந்தையினின் றெடுத்த பசுவின் சாணத்தைக்கொண்டு முறைப்படி யுண்டாக்கிய விபூதி. இனியனுக்கற்பந்தனையும் ...கூறுவம். (சைவச.பொது.179).
DSAL