அறியாவினா
ariyaavinaa
தெரியாதது ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்கும் கேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெரியாததொன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி. (நன். 385, உரை.) Question for information or knowledge or removal of doubt, as one put by the pupil to the teacher;
Tamil Lexicon
, ''s.'' One of the six forms of interrogation--as when one asks for information.
Miron Winslow
aṟiyā-viṉā
n. id.+.
Question for information or knowledge or removal of doubt, as one put by the pupil to the teacher;
தெரியாததொன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி. (நன். 385, உரை.)
DSAL