Tamil Dictionary 🔍

அறியலுறவு

ariyaluravu


அறிதற்கண் விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிதற்கண் விருப்பம். (தொல். சொல். 13. சேனா.) Desire to know;

Tamil Lexicon


aṟiyal-uṟavu
n. id.+.
Desire to know;
அறிதற்கண் விருப்பம். (தொல். சொல். 13. சேனா.)

DSAL


அறியலுறவு - ஒப்புமை - Similar