அறப்பரிசாரம்
arapparisaaram
துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை. (சிலப். 2, 85.) Services rendered to ascetics, etc.;
Tamil Lexicon
aṟa-p-paricāram
n. அறம்+.
Services rendered to ascetics, etc.;
துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை. (சிலப். 2, 85.)
DSAL