Tamil Dictionary 🔍

அறப்பரிகாரம்

arapparikaaram


துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See அறப்பரிசாரம். (சிலப். 2, 85, அரும்.)

Tamil Lexicon


aṟa-p-parikāram
n.
See அறப்பரிசாரம். (சிலப். 2, 85, அரும்.)
.

DSAL


அறப்பரிகாரம் - ஒப்புமை - Similar