அகப்பரிவாரம்
akapparivaaram
வீட்டுவேலைக்காரர் ; அரண்மனைப் பணியாளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இற்பணியாளர். (சீவக.292,உரை.) Domestic servants; அரண்மனைப் பரிவாரங்கள். (M. E. R. 146 of 1925.) Attendants of a royal household;
Tamil Lexicon
aka-p-parivāram
n. id.+.
Domestic servants;
இற்பணியாளர். (சீவக.292,உரை.)
aka-p-parivāram
n. id.+.
Attendants of a royal household;
அரண்மனைப் பரிவாரங்கள். (M. E. R. 146 of 1925.)
DSAL