Tamil Dictionary 🔍

நடைப்பரிகாரம்

nataipparikaaram


வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்கள் ; பயணத்திற்கு வேண்டிய பொருள்கள் ; பத்தியமில்லாத மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயணத்திற்கு வேண்டிய பொருள். (யாழ். அக.) 2. Things or provisions necessary for a journey; சீவனத்துக்குரிய பொருள்கள். நட்டோ ருவப்ப நடைப் பரிகார முட்டாது கொடுத்த . . . நள்ளியும் (சிறுபாண். 104). 1. Means of livelihood; பத்தியமில்லாத மருந்து. (யாழ். அக.) Medicine for which no special diet is required;

Tamil Lexicon


, ''s.'' Stores for travel ing, பயணச்சாமான். (சது.)

Miron Winslow


naṭai-p-parikāram,
n. id.+ parikara.
1. Means of livelihood;
சீவனத்துக்குரிய பொருள்கள். நட்டோ ருவப்ப நடைப் பரிகார முட்டாது கொடுத்த . . . நள்ளியும் (சிறுபாண். 104).

2. Things or provisions necessary for a journey;
பயணத்திற்கு வேண்டிய பொருள். (யாழ். அக.)

naṭai-p-parikāram,
n. id.+ parihāra.
Medicine for which no special diet is required;
பத்தியமில்லாத மருந்து. (யாழ். அக.)

DSAL


நடைப்பரிகாரம் - ஒப்புமை - Similar