அறனோம்படை
aranompatai
தருமம் பாதுகாக்கை ; தருமம் பாதுகாக்கும் இடம் ; தருமம் போதிக்குமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருமம் பாதுகாக்கை. (சிலப். 5. 179, அரும்.) 1. Fostering virtue; தருமம் பாதுக்காக்குமிடம். (சிலப். 5. 179, அரும்.) 2. Institution where virtue is fostered; தருமம் போதிக்குமிடம். (சிலப். 5, 179.) 3. Place of moral and religious instruction
Tamil Lexicon
aṟaṉ-ōmpaṭai
n. id. +ஓம்பு+அடு1
1. Fostering virtue;
தருமம் பாதுகாக்கை. (சிலப். 5. 179, அரும்.)
2. Institution where virtue is fostered;
தருமம் பாதுக்காக்குமிடம். (சிலப். 5. 179, அரும்.)
3. Place of moral and religious instruction
தருமம் போதிக்குமிடம். (சிலப். 5, 179.)
DSAL