அறநிலையின்பம்
aranilaiyinpam
ஒத்த கன்னியை மணந்து இல்லறத்தினின்று நுகரும் இன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று அனுபவிக்கும் இன்பம். (பிங்.) Domestic happiness secured by marrying a suitable woman;
Tamil Lexicon
, ''s.'' One of the six அரசியல்--pleasure from a virtuous course; marrying a virgin of proper age, caste and good manners (includ ing conduct prescribed by the Shasters) and of good disposition.
Miron Winslow
aṟa-nilai-y-iṉpam
n. id.+.
Domestic happiness secured by marrying a suitable woman;
ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று அனுபவிக்கும் இன்பம். (பிங்.)
DSAL